நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வெர்ட் பாலம் சேதம்
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் ஊராட்சி ஜி.நகரில் உள்ள கல்வெர்ட் பாலம் சேதமடைந்து திறந்து கிடப்பதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
பெருமாள், மாத்துார்.