தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து


ADDED : ஏப் 07, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2025 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பெரம்பலுார் மாவட்டம் எளம்பானுரை சேர்ந்தவர் மணிகண்டன், 42; டிரைவர். இவர் கன்டெய்னர் லாரியில்,

கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

நேற்று காலை 6:00 மணியளவில், உளுந்துார்பேட்டை புறவழிச்சாலையில் லாரி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை, அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us