sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாடு திருடியவர் கைது

/

மாடு திருடியவர் கைது

மாடு திருடியவர் கைது

மாடு திருடியவர் கைது


ADDED : அக் 31, 2025 02:38 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மாடு திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ஈயனுாரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி செல்லம்மாள்,60; விவசாயி. இவர், கடந்த 28ம் தேதி வீட்டிற்கு வெளியே மாடுகளை கட்டி வைத்திருந்தார். நள்ளிரவு மாடு கத்தும் சத்தம் கேட்டு செல்லம்மாள் வெளியே வந்து பார்த்தார். அப்போது, ஈயனுார் காலனியை சேர்ந்த கண்ணாமணி மகன் சன்னாசி,31; என்பவர் மாட்டினை திருடியது தெரிந்தது. உடன், அருகிலிருந்தவர்கள் சேர்ந்து சன்னாசியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சன்னாசியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us