/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
ADDED : ஆக 29, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆவணி இரண்டாம் வெள்ளியையொட்டி, கோ மாதா பூஜை நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி கோ மாதாவிற்கு மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களால் பூஜை செய்தனர். பூஜைகளை ஜெயக்குமார் குருக்கள் செய்து வைத்தார். விக்னேஸ்வர மற்றும் அஷ்டலஷ்மி பூஜைகளுக்கு பின் மகா தீபாரதனை நடந்தது. கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அரவிந்தன், வாசவி கிளப் சங்க தலைவர் வேலுமணி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.