/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
/
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை
ADDED : செப் 20, 2025 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கோ பூஜை நடந்தது.
சின்னசேலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், புரட்டாசி முதல் வெள்ளியையொட்டி, கோ மாதா பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கோ மாதாவிற்கு மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களால் பூஜை செய்தனர்.
பூஜைகளை முரளி சர்மா செய்து வைத்தார். விக்னேஸ்வர மற்றும் அஷ்டலட்சுமி பூஜைகளுக்கு பின் மகா தீபாரதனை நடந்தது. வாசவி, வனிதா கிளப் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.