/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்கீரனுார் பெருமாள் கோவிலில் தீப திருவிழா
/
தென்கீரனுார் பெருமாள் கோவிலில் தீப திருவிழா
ADDED : டிச 16, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தென்கீரனுார் பெருமாள் கோவிலில் நடந்த தீப திருவிழாவையொட்டி, பெருமாள் தயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி, மூலவர் பெருமாள் தயாருக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் செய்து பூஜைகளுடன் மகாதீபாரதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகம் மற்றும் கோபுரங்களில் மகா தீபங்கள் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

