sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாரியில் டீசல் திருட்டு

/

லாரியில் டீசல் திருட்டு

லாரியில் டீசல் திருட்டு

லாரியில் டீசல் திருட்டு


ADDED : மே 26, 2025 11:49 PM

Google News

ADDED : மே 26, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே சாலையோரமாக நின்றிருந்த லாரியில் டீசல் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கிழக்கு கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா, 57; டிரைவர். இவர் கடந்த 22ம் தேதி இரவு புதுச்சேரியில் இருந்து, டாரஸ் லாரியில் குளோரின் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி வழியாக காங்கேயம் நோக்கி சென்றார். 23ம் தேதி நள்ளிரவு 1:00 மணியளவில் மாடூர் டோல்கேட் அருகே சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு ராஜா துாங்கினார்.

அதிகாலை 3 மணியளவில் எழுந்து பார்த்த போது, லாரியில் இருந்த 270 லிட்., டீசலை மர்மநபர்கள் திருடியது தெரிந்தது. இது குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us