UPDATED : செப் 22, 2026 03:30 PM
ADDED : செப் 22, 2026 03:22 PM
அ நிறம் | அளவு
24.09.2026: காலை 9:00 மணி முதல்மதியம் 2:00 மணி வரை
நாகலுார் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி
நீலமங்கலம், நிறைமதி, முடியனுார், விருகாவூர், சித்தலுார், குடியநல்லுார், வேங்கைவாடி, வடபூண்டி, பெருவங்கூர், நாகலுார், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி, கொங்கராயபாளையம், குரூர், மரூர், சேதுவராயகுப்பம், வேலாக்குறிச்சி, பொரசக்குறிச்சி, சாத்தனுார், தண்டலை.
