தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

விநியோக திட்ட குறைகேட்பு முகாம்


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு குறைகேட்பு சிறப்பு முகாம் நாளை 14ம் தேதி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலக செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் பிரிவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் நாளை 14ம் தேதி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில், ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம், மொபைல் எண் இணைத்தல், ரேஷன் கார்டு நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us