sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்ட  செஸ் போட்டி

/

மாவட்ட  செஸ் போட்டி

மாவட்ட  செஸ் போட்டி

மாவட்ட  செஸ் போட்டி


ADDED : ஆக 21, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவர்களுக்கு இடையிலான செஸ் போட்டி சங்கராபுரத்தில் நடந்தது.

முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான 11, 14, 17, 19 வயது பிரிவில் நடந்த போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர்.

இவர்களுக்கான போட்டி சங்கராபுரம் நியூ பவர் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியை சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பங்கேற் றனர்.






      Dinamalar
      Follow us