தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தி.மு.க., பூத் ஏஜன்ட் பயிற்சி முகாம்

தி.மு.க., பூத் ஏஜன்ட் பயிற்சி முகாம்

தி.மு.க., பூத் ஏஜன்ட் பயிற்சி முகாம்


ADDED : ஜூன் 28, 2025 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி :சின்னசேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., பூத் ஏஜன்ட்டுகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

வடக்கு ஒன்றிய செயலாளர் அன்புமணிமாறன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீபன் முன்னிலை வகித்தார். இதில், மொபைல் இணையதள செயலி மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் சுதாபிரியா, ஜெயபால், தொகுதி ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், மற்றும் நிர்வாகிகள் கரிகாலன், பிரேமா, வேலு, ஜவகர், புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us