/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
/
தி.மு.க., இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : ஜன 03, 2026 05:09 AM

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அரசாணை வெளியானதையொட்டி, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரிஷிவந்தியத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், செல்வ குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் வினிதா மகேந்திரன், கோவிந்தராஜ், வக்கீல் சீனிவாசன், நிர்வாகிகள் கண்ணன், துரைராஜ், செல்வம், இதயத்துல்லா உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

