sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருக்கோவிலுாரில் இன்று பிரசாரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அழைப்பு

/

தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருக்கோவிலுாரில் இன்று பிரசாரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அழைப்பு

தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருக்கோவிலுாரில் இன்று பிரசாரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அழைப்பு

தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருக்கோவிலுாரில் இன்று பிரசாரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அழைப்பு


ADDED : ஆக 22, 2025 03:48 AM

Google News

ADDED : ஆக 22, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் இன்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பங்கேற்கும் 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' கூட்டத்தில் திரளாக பங்கேற்க கட்சியினருக்கு விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

'உள்ளம் தேடி; இல்லம் நாடி' பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக இன்று 22ம் தேதி தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா திருக்கோவிலுார் தொகுதியில், பொதுமக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

இதற்காக திருக்கோவிலுார் வருகை தரும் அவருக்கு மாலை 4:30 மணிக்கு அரசூர் கூட்ரோட்டில் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 5:30 மணிக்கு திருவெண்ணைநல்லுார் ப ஸ் நிலையத்தில் பேசுகிறார்.

மாலை 6:00 மணிக்கு திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் இருந்து, வடக்கு வீதி வழியாக பொதுமக்களை சந்தித்தபடி சாலையில் நடந்து சென்று, ஐந்து முனை சந்திப்பில் பேசுகிறார்.

தொடர்ந்து 7:00 மணிக்கு கண்டாச்சிபுரம் பஸ் நிலையத்தில் பேசுகிறார். நிகழ்ச்சியில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சி றப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us