ADDED : ஏப் 16, 2026 05:59 PM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொகுதி மறுவரையை கண்டித்து சங்கராபுரம் கடைவீதியில் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் கருப்பு கொடியேந்திகண்டன ஆர்பாட்டம் நடந்தது. ஒன்றிய கழக செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் துரை,ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன். வக்கீல் பால அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.
இதில் கமருதின்,சாகுல்,முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ஆறுமுகம்,தயாளன் மற்றும் தி.மு.க.,வினர் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
