/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் தி.மு.க., பொதுக்கூட்டம்
/
திருக்கோவிலுாரில் தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : மார் 05, 2024 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஒன்றிய நகர தி.மு.க., சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தங்கம் வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், அவைத் தலைவர் குணா, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், பிரபு, விஸ்வநாதன், பிரேமா அல்போன்ஸ், பேரூராட்சி தலைவர் அன்பு, முகையூர் ஒன்றிய குழு சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., துணை பொதுச் செயலாளர் பொன்முடி, புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமைக் கழக பேச்சாளர் சூர்யா சிறப்புரையாற்றினர்.

