தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ துாய்மைப் பணி

துாய்மைப் பணி

துாய்மைப் பணி


ADDED : பிப் 16, 2025 10:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 10:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கம் சார்பில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

சங்கராபுரம் காவல் நிலைய வளாகத்தை ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கம் குமார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட ஆன்மிக தொண்டர்கள் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us