sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆட்சி மொழி பயிலரங்கம்

/

ஆட்சி மொழி பயிலரங்கம்

ஆட்சி மொழி பயிலரங்கம்

ஆட்சி மொழி பயிலரங்கம்


ADDED : பிப் 20, 2025 06:53 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு அலுவலர்களுக்கான, 2 நாள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க கூட்டம் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

முதல்நாள் கூட்டத்தில், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள், ஆட்சிமொழி ஆய்வு, குறை களைவு நடவடிக்கைகள், ஆட்சிமொழி வரலாறு-சட்டம், கணினித் தமிழ் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அடுத்தநாள் மொழிப்பெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம், ஆட்சிமொழிச் செயலாக்கம்-அரசாணைகள், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி செயலாக்கம் குறித்து கருத்துரைகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us