தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/முதியவர் தற்கொலை  

முதியவர் தற்கொலை  

முதியவர் தற்கொலை  


ADDED : ஜன 25, 2024 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2024 11:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால், கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சின்னசேலம் அடுத்த கனியாமூரை சேர்ந்தவர் மாயவன்,64; இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது.

இந்நிலையில் வேலைக்கு போகாமல் மாயவன் தினம் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் வந்த மாயவனை அவரது மனைவி நல்லம்மாள் கண்டித்துள்ளார். இதில் கோபமடைந்த மாயவன், வீட்டிலிருந்த நெல்லுக்கு அடிக்கும் பூச்சி மருந்தினை எடுத்து குடித்துள்ளார்.

உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us