sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

/

மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு


ADDED : ஜூன் 10, 2025 06:31 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : சின்னசேலம் அருகே மாடு மேய்த்த மூதாட்டியின் தாலிச் செயின் மற்றும் தோடு ஆகியவற்றை பறித்துச் சென்ற பெண் உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த தீர்த்தாபுரம், கட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பெரியம்மாள், 65; இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தீர்த்தாபுரம் அருகே உள்ள வயல்வெளியில் தனது ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் பெண் ஒருவருடன் வந்த மர்ம நபர் வழி கேட்பது போல் பெரியம்மாளிடம் பேச்சு கொடுத்து, திடீரென பெரியம்மாளை கீழே தள்ளி, அவரை தாக்கி 4 சவரன் தாலிச் செயின் மற்றும் அரை சவரன் தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us