ADDED : மார் 25, 2026 03:53 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 'செல்பி பாயிண்ட்' திறந்து வைத்து, கலெக்டர் பிரசாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டசபை தேர்தல்களில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தி, 'என் வாக்கு, என் உரிமை' எனும் தலைப்பிலான 'செல்பி பாயிண்ட்' திறந்து வைத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, மகளிர் திட்ட இயக்குனர் லலிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
