தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு


ADDED : ஏப் 12, 2025 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்., 14ம் தேதி, ஆண்டுதோறும் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ நாள் நிகழ்ச்சியில், உறுதி மொழியை கலெக்டர் பிரசாந்த் தலைமையில் துறை அலுவலர்கள் ஏற்றனர்.

இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, வேடியப்பன், ஆர்.டி.ஓ., பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us