/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
/
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
ADDED : மார் 17, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி பகுதியைச் சேர்ந்தவர் அப்பர், 68; விவசாயி. இவர், கடந்த ஒராண்டுக்கு முன் கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வலி இருந்து வந்தது.
இதனால் மனமுடைந்த அப்பர், கடந்த 13ம் தேதி கலைக்கொல்லி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.
உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

