/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் போலீசில் தந்தை புகார்
/
இளம்பெண் மாயம் போலீசில் தந்தை புகார்
ADDED : நவ 26, 2025 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி மகள் அபிராமி, 19; பி.எஸ்சி., நர்சிங் படித்த இவர் வீட்டிலிருந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நாகமணி அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

