ADDED : ஜன 11, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: வடசிறுள்ளூர் கிராமத்தில் மாயமான தந்தையை கண்டுபிடித்து தரக்கோரி மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லியப்பன் மகன் முத்துகவுண்டர், 80; இவர் கடந்த 8 ம் தேதி பகல் 1 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் பழனிவேல் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
