sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்

/

குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்

குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்

குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்


ADDED : அக் 26, 2024 07:48 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

கச்சிராயபாளையம், வாணியர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் முருகன், 45; சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட ஷாப் பொருட்கள் மொத்த விற்பனையாளர். இவர், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில், குடோனிற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகியிருப்பது தெரியவந்தது. தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us