ADDED : மே 30, 2026 05:37 AM

அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: மே 30-: பெரியார் நீர் வீழ்ச்சியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலையில் கோடை மழை காரணமாக அவ்வப்போது பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று கல்வராயன் மலையில் பெய்த கனமழை காரணமாக பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
