sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண்கள் புகார்

/

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண்கள் புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண்கள் புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண்கள் புகார்

1


ADDED : அக் 07, 2024 06:42 AM

Google News

ADDED : அக் 07, 2024 06:42 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் போலீசில் புகார் மனு அளித்தனர்.

பொருவளூரைச் சேர்ந்தவர் விஜயா கவுரி, 35; அண்ணா நகர் அமுதா, 50; பொரசப்பட்டு ரமேஷ், 25; ஆகியோர் மூங்கில்துறைப்பட்டு போலீசில் அளித்துள்ள புகார் மனு:

மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த ஒரு தனிநபர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us