/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது
/
பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது
ADDED : மே 07, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், ?சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார், தேவபாண்டலம் சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து, தேவபாண்டலத்தை சேர்ந்த முனியன் மகன் வேலு, 36; நாராயணன் மகன் மணி, 35; ஏழுமலை மகன் பத்ரிநாத், 22; தங்கராஜ் மகன் முருகன், 22; ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், 3 பைக்குகள், ரூ.230, மற்றும் சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.