sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி திருமணம் 3 பேர் மீது வழக்கு

/

சிறுமி திருமணம் 3 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 3 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 3 பேர் மீது வழக்கு


ADDED : நவ 09, 2024 03:21 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் வெவ்வேறு இடங்களில், தேதிகளில் சிறுமிகளை திருமணம் செய்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த வி.அலம்பலத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சோலைமுத்து. கள்ளக்குறிச்சி ஆத்துமாமனந்தலைச் சேர்ந்தவர் கோபால் மகன் தமிழ். வி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சின்னதம்பி.

இவர்கள் 3 பேரும் சிறுமிகளை வெவ்வேறு தேதிகளில் திருமணம் செய்ததாக கள்ளக்குறிச்சி சமூக நல விரிவாக்க அலுவலர் வேதவள்ளி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், சோலைமுத்து, தமிழ், சின்னதம்பி ஆகிய 3 பேர் மீதும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us