sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

/

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


ADDED : பிப் 15, 2024 05:27 AM

Google News

ADDED : பிப் 15, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துார் பகுதியில் இருந்து நேற்று காலை 8:30 மணியளவில் அரசு டவுன் பஸ் (தடம் எண்-16) உளுந்துார்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

ஆத்துார் அருகே பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மர்ம நபர்கள் கற்களை வீசி அரசு பஸ்சின் பின்பக்கம் கண்ணாடியை சேதப்படுத்தினர். புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us