/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இதயா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
இதயா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 16, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் இதயா மகளிர் பொறியியல் கல்லுாரியில் 17வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் ஜான்சி சோபியாமேரி தலைமை தாங்கினார்.
கல்லுாரி முதல்வர் மனோகரன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் காந்திமதி வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிதி அதிகாரி லாசர் கடந்த 2022, 2023 மற்றும் 2024ம் கல்வியாண்டில் படித்து முடித்த 200 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.

