தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா


ADDED : பிப் 24, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி., மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுகந்தி பட்டுராஜன் முன்னிலை வகித்தார்.

பள்ளி துணை தாளாளர் மகேந்திரன், பொருளாளர் ரவிசங்கர், பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் மாணவர்களுக்கு பரிசும், கேடயமும் வழங்கினர்.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us