sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிராவல் கடத்தல் ஒருவர் கைது

/

கிராவல் கடத்தல் ஒருவர் கைது

கிராவல் கடத்தல் ஒருவர் கைது

கிராவல் கடத்தல் ஒருவர் கைது


ADDED : ஏப் 09, 2025 07:21 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே, கிராவல் கடத்தியவரை போலீசார் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி வி.ஏ.ஓ., வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் நேற்று காலை 10:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அண்ணாநகர் பஸ்நிறுத்தம் வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.

கூத்தக்குடியை சேர்ந்த செங்கமலம் மகன் மணிகண்டன்,39; என்பவர் அரசு அனுமதியின்றி ஒரு யூனிட் கிராவல் மண் கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ., வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், மணிகண்டனை வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us