sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 குறைகேட்புக் கூட்டம்

/

 குறைகேட்புக் கூட்டம்

 குறைகேட்புக் கூட்டம்

 குறைகேட்புக் கூட்டம்


ADDED : மார் 03, 2026 02:40 AM

Google News

ADDED : மார் 03, 2026 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 493 மனுக்கள் பெறப்பட்டது.

கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா கோருதல் என பல்வேறு துறை சார்ந்த 493 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us