நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் ஹான்ஸ் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் இமானுவேல், 25; குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து இமானுவேலை கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.