ADDED : டிச 11, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் :   மேலத்தேனுாரில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேலதேனுார் கிராமத்தில் குட்கா விற்ற சித்தால் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், 47; என்பவரை கைது செய்தனர்.

