தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது


ADDED : செப் 15, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோடு அருகே ஸ்கூட்டரில் குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழையசிறுவங்கூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் ஸ்கூட்டரில் வந்த நபரை சோதனை செய்ததில், 40 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், பொற்பாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சூசைநாதன், 49; என்பதும், விற்பனைக்காக கடத்திச் சென்றதும் தெரிந்தது. இதையடுத்து சூசைநாதனை கைது செய்து குட்கா பாக்கெட்டுகள், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us