ADDED : ஜூலை 08, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சீர்பாதநல்லுாரில் புகையிலை விற்றவரை மூங்கில்துறைப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சீர்பாதநல்லுார் பகுதியில் மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அங்கு அரசு தடை செய்யப்பட்ட 71 ஹான்ஸ் புகையிலை பாக்கிட் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் மனைவி தவமணி 39, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
