தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஹான்ஸ் கடத்தல் தப்பியவருக்கு வலை

ஹான்ஸ் கடத்தல் தப்பியவருக்கு வலை

ஹான்ஸ் கடத்தல் தப்பியவருக்கு வலை


ADDED : செப் 19, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2024 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே ஜவுளிகடை பார்சல் போல் ஹான்ஸ் பொருட்கள் கடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை, திருவெண்ணைநல்லூர் சாலையில் போலீசார் நேற்று இரவு 8.30 மணியளவில் ரோந்து சென்றனர். போலீசாரைப் பார்த்ததும், பைக்கில் மூட்டைகளுடன் சென்றவர் அவற்றை போட்டு விட்டு தப்பிச் சென்றார். மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் இருந்தன. பைக் மற்றும் பார்சல் மூட்டைகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us