தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஹான்ஸ் விற்றவர் கைது

ஹான்ஸ் விற்றவர் கைது

ஹான்ஸ் விற்றவர் கைது


ADDED : டிச 08, 2024 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : சிறுவங்கூரில் ஹான்ஸ் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுவங்கூரை சேர்ந்த சண்முகம்,67; என்பவர் தனது பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, சண்முகத்தை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.660 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us