ADDED : ஜூன் 23, 2025 08:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் அருகே ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த சப்பானி மகன் சுப்ரமணியன்,43; என்பவர் அவரது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.