தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஹான்ஸ் விற்றவர் கைது

 ஹான்ஸ் விற்றவர் கைது

 ஹான்ஸ் விற்றவர் கைது


ADDED : ஜன 31, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பெட்டி கடையில் ஹான்ஸ் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த குரும்பலுார் பகுதியில் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது, அங்கு அரசு தடை செய்த 67 ஹான்ஸ் புகையிலை பாக்கெட் இருப்பது தெரியவந்தது.

போலீசார் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து குரும்பலுார் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன், 41; என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us