தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வெப்ப சலன பாதிப்பு முன்னெச்சரிக்கை கூட்டம்

 வெப்ப சலன பாதிப்பு முன்னெச்சரிக்கை கூட்டம்

 வெப்ப சலன பாதிப்பு முன்னெச்சரிக்கை கூட்டம்


ADDED : மார் 04, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 03:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வெப்ப சலன பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் தலைமையில் கூட்டம் நடந்தது.

சுகாதார துறை சார்பில் நடந்த கூட்டத்தில், வெப்ப சலன முன்னெச்சரிக்கை, தொற்று நோய் தடுப்பு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி உள்ளிட்ட பணிகள் குறித்த கூட்டம் கலெக்டர் பிரசாந்த், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெப்ப சலனத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். 14 வயது பெண் குழந்தைகளுக்கு இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி பணிகள் குறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் சித்திரசேனா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us