sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

/

வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை


ADDED : ஏப் 21, 2025 05:25 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் லுார்து ராஜ், 57; இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு குடும்பத்துடன் தேவாலயத்துக்கு சென்றனர். அதிகாலை காலை 2:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஆறரை சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us