
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சீனிவாசனின் இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி மெயின்ரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள வசந்தா இல்லம் ஏ.எஸ் வாசன் வணிக வளாகம் கட்டடத்தை பா.ம.க., மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கி, திறந்து வைத்தார்.
பின், புதுமனை புகுவிழா நடத்தது.
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் குடும்பத்தினருக்கு மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சீனிவாசன் மற்றும் அவர் மனைவி ராதா நன்றி கூறினார்.