ADDED : மார் 17, 2025 08:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சின்னசேலம், விஜயபுரம் நடுப்பள்ளிவாசலில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் முத்தவள்ளி மஜித் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், அனைத்து வணிகர் சங்க துணை தலைவர் அரவிந்தன், பொதுச்செயலாளர் செந்தில்குமார், வக்கீல் சேகர், டாக்டர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.