/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் மகிழ் முற்றம் மன்றம் துவக்க விழா
/
அரசு பள்ளியில் மகிழ் முற்றம் மன்றம் துவக்க விழா
ADDED : ஜூலை 15, 2025 09:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகிழ்முற்றம் மன்றம் துவக்க விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பரீத்தா ஆரோக்கியம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமருதீன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் முகமது கவுஸ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.