/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எக்ஸ்பிரஸ் மொபைல்ஸ் ேஷாரூம் திறப்பு விழா
/
எக்ஸ்பிரஸ் மொபைல்ஸ் ேஷாரூம் திறப்பு விழா
ADDED : அக் 07, 2024 11:17 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் எக்ஸ்பிரஸ் மொபைல்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் ேஷாரூமின் 8வது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் எதிரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் மொபைல்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் ேஷாரூமினை அதன் உரிமையாளர்கள் வெற்றிவேலன் - ஐஸ்வர்யா லட்சுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினர்.
உரிமையாளர் வெற்றிவேலன் கூறியதாவது: ேஷாரூம் திறப்பு விழாவை முன்னிட்டு, டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., மிக்ஸி, அயர்ன்பாக்ஸ், செல்போன் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 32 இன்ச் டி.வி., ரூ.6,999க்கும், வெட் கிரைண்டர்-ரூ.3,299, ெஹட்போன்-ரூ.19, டெம்பர் கிளாஸ்-ரூ.49, பவர்பேங்க்-ரூ.549, ஸ்மார்ட் வாட்ச்- ரூ.499க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக, ரூ.40 ஆயிரத்துக்கு விவோ, ஓப்போ செல்போன் வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.2,999 செலுத்தினால் 32 இன்ச் டி.வி., வழங்கப்படும். காம்போ சலுகையாக குக்கர், ஹாட்பாக்ஸ், அயர்ன்பாக்ஸ் ரூ.1,299க்கும், மிக்ஸி, வெட்கிரைண்டர், காஸ் அடுப்பு ரூ.9,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நிபந்தனைக்குட்பட்டு அனைத்து பொருட்களும் சலுகை விலையில் இம்மாத இறுதி வரை விற்பனை செய்யப்படும். மாத தவணை முறையில் பொருட்களை வாங்கும் வசதியும் உள்ளது என்றார்.