ADDED : பிப் 21, 2024 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக மகேஸ்வரி பொறுப் பேற்றுக் கொண்டார்.
கடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மகேஸ்வரி. இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நேற்று திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பொறுப் பேற்றுக் கொண்டார்.