ADDED : பிப் 05, 2026 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டராக கதிரவன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கடலுார் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டார். இதனை அடுத்து அங்கிருந்து திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட கதிரவன், நேற்று திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் பொறுப்பேற்றுக் கொண்டார். சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி உள்ளிட்ட போலீசார் அறிமுகம் செய்து கொண்டு, வாழ்த்து தெரிவித்தனர்.

